top of page

Lyrics

Below you can find the lyrics for all the songs from our albums . Feel free to use them at church during worship services.

இயேசுவின் தழும்பால் சுகமானேன் சுகமானேன் நான் சுகமானேன் பேசிடும் அவரின் குரல் கேட்டேன் ஆறுதலே அற்புதமே என் நோய்கள் யாவும் சுமந்தாரே என் நேசர் சிலுவை மீதினிலே பாவம் ரோகங்களை தீர்த்தாரே சாபங்கள் நீக்கம் செய்தாரே பாய்ந்தோடும் ரத்தம் கழுவிடுதே கழுவிடுதே என் பாவங்களை கறைகள் திரைகள் நீக்கிடுதே பிழைகள் யாவும் போக்கிடுதே தேவனின் ஆவியால் விடுதலையே விடுதலையே இங்கு விடுதலையே கர்த்தரின் மகிமை காண்கிறேனே கண்ணாடி போல காண்கிறேனே இயேசுவின் சமூகம் ஆனந்தமே ஆனந்தமே என்றும் ஆனந்தமே கண்ணீர் யாவும் துடைக்கின்றார் காயங்கள் யாவும் கட்டுகின்றார்

11062b_f0cd2b56e86443d68d21b6bc12fe055c_
bottom of page